Homeசெய்திகள்தமிழ்நாடுதண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!

தண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!

-

- Advertisement -
kadalkanni

 

தண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!
File Photo

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தாமதத்தால், பயணிகள் கடும் அவதிக்குள்ளானதாக புகார் கூறுகின்றனர்.

‘ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆடித் திருவிழா’- எங்கு தெரியுமா?

திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தண்டவாள சீரமைப்புப் பணிகள் காரணமாக, 20- க்கும் மேற்பட்ட ரயில்கள் ஐந்து மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றனர். இதனால் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திற்குள் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

‘வெளிநாடுகளில் உள்ள தமிழக கோயில்களின் சிலைகளை மீட்க நடவடிக்கை’- சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தகவல்!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய ரயில்களான பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஐந்து மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

MUST READ