Homeசெய்திகள்தமிழ்நாடு'வைகுண்ட ஏகாதசி'- ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில் நின்றுச் செல்லும்!

‘வைகுண்ட ஏகாதசி’- ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில் நின்றுச் செல்லும்!

-

 

"மதுரை-கோவை, மதுரை- விழுப்புரம் ரயில்களின் நேரம் மாற்றம்"- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Video Crop Image

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நான்கு விரைவு ரயில்கள் நின்றுச் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் பரிசாக யாத்ரா 2 படக்குழு செய்த சம்பவம்

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டிசம்பர் 23- ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நான்கு விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்றுச் செல்லும்.

தப்பா பேசாதீங்க… மாரி செல்வராஜ் என்ன அமெரிக்கக்காரனா? – வடிவேலு ஆவேசம்

எழும்பூர்- கன்னியாகுமரி விரைவு ரயில் (ரயில் எண் 12633), கன்னியாகுமரி- எழும்பூர் விரைவு ரயில் (ரயில் எண் 12634), எழும்பூர்- கொல்லம் விரைவு ரயில் (ரயில் எண் 16101), கொல்லம்- எழும்பூர் விரைவு ரயில் (ரயில் எண் 16102) விரைவு ரயில் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்றுச் செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ