- Advertisement -
இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து விளையாடும் காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் புதூர் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
வாழப்பாடியில் இருந்து மாரியம்மன் புதூர் செல்லும் சாலையில் முருகன் என்ற விவசாய தோட்டத்தின் அருகே 2 பாம்புகள் பின்னி பிணைந்து விளையாடும் காட்சிகள் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.