“என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள்; அவளுடன் நானும் இறந்துவிட்டேன்” என்று இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறேன்- வைகோ
ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இன்று (செப்.21) இரவு வெளியிட்டுள்ள உருவாக்கமான அறிக்கையில், “அன்பு நெஞ்ஜங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள்.
‘பள்ளிக் குடிநீர் தொட்டியில் மலம்’- காவல்துறையினர் தீவிர விசாரணை!
என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள்; அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள்” எனத் தெரிவித்துள்ளார்.