வரும் செப்டம்பர் 18- ஆம் தேதி விநாயகர் சதுர்த்திப் பண்டிகைக் கொண்டாடப்படுவதையொட்டி, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாள் :
அதன்படி, “களிமண்ணால் செய்யப்பட்ட, நெகிழி, தெர்மாகோல் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு ரசாயனத்திற்கு பதில் மரங்களின் பிசின்களைப் பயன்படுத்த வேண்டும். சிலைகளின் மீது எனாமல், செயற்கை சாயம் கொண்ட வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.