சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டி, கால்நடைச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ரூபாய் 1 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.
அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் புதிய வெப் சீரிஸ்…… டீசர் ரிலீஸ் அப்டேட்!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற புஞ்சை புளியம்பட்டி சந்தையில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆடுகள், மாடுகள், எருமைகள் என 600- க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டிருந்தனர்.
காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகும் ‘லியோ’ டிரைலர்……. எப்போது தெரியுமா?
ஜூலை 20- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று கூடியச் சந்தையில் நாட்டு மாடுகள் 72,000 ரூபாய் வரை விலைப் போகின. வளர்ப்புக் கன்றுகள் 15 ரூபாய் வரை விற்பனையாகின. இவற்றை கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் வாங்கிச் சென்றனர்.