Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழுக்காக உழைப்பது தான் எனது வாழ்நாள் கடமை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழுக்காக உழைப்பது தான் எனது வாழ்நாள் கடமை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -
kadalkanni

தமிழுக்காக உழைப்பது தான் எனது வாழ்நாள் கடமை - முதல்வர் மு.க.ஸ்டாலின்நேற்று மாலை கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது, அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். “என் வாழ்நாளில் சிறந்த நாளாக கருதுகிறேன். திருவள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது கலைஞரின் நீண்டநாள் கனவாக இருந்தது. கலைஞர் வைத்த சிலையை போற்றக்கூடிய வகையில் வெள்ளி விழாவை திராவிட ஆட்சியில் நடத்தியதில் மிகவும் பெருமைப்படுகிறேன். கலைஞர் வழியில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தமிழுக்கும் உழைப்பதுதான் எனது வாழ்நாள் கடமை,”இவ்வாறு தெரிவித்தார்.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

MUST READ