Homeசெய்திகள்TNPSC அடுத்த  ஆண்டு  நடைபெற உள்ள பணியாளர் தேர்வு அட்டவணை வெளியீடு...!

TNPSC அடுத்த  ஆண்டு  நடைபெற உள்ள பணியாளர் தேர்வு அட்டவணை வெளியீடு…!

-

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு.

TNPSC அடுத்த  ஆண்டு  நடைபெற உள்ள பணியாளர் தேர்வு அட்டவணை வெளியீடு...!குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும். தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும்.

அட்டவணை வெளியீடுகுரூப் நான்கு தேர்வு அடுத்தாண்டு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .ஏப்ரல் 25ஆம் தேதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்.

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என தேர்வாணயம் அறிவித்துள்ளது. தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் இவ்வாறு tNPSC வெளியிட்டுள்ளது.

MUST READ