Homeசெய்திகள்வானிலை7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

-

7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு டையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

கேரளா, கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா, கர்நாடகாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கேரளா, கர்நாடகாவில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! (apcnewstamil.com)

கேரளாவில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், கர்நாடகாவில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ