Homeசெய்திகள்வானிலைஅதி தீவிர புயலாக வலுப்பெற்றது 'மோக்கா' புயல்

அதி தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மோக்கா’ புயல்

-

- Advertisement -
அதி தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மோக்கா’ புயல்
மோக்கா புயல் அதிதீவிர புயலாக தென்கிழக்கு வங்க கடலில் வலுப்பெற்றது. இதன் வேகம் அதிகரித்துள்ள நிலையில் நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி தீவிர புயலாக வலுப்பெற்றது 'மோக்கா' புயல்
நேற்று காலை மோக்கா புயல் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவானது.

இன்று அதிகாலை மிக தீவிர புயலாக வலுப்பெற்ற மோக்கா புயல் வடக்கு வட கிழக்கு திசையில் நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை (14 ஆம் தேதி) தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி தீவிர புயலாக வலுப்பெற்றது 'மோக்கா' புயல்

சில நேரங்களில் காற்று இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் மேலும் வலுப்பெற்று வருவதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ