Homeசெய்திகள்வானிலைவங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி 

வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி 

-

- Advertisement -

வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி 

வங்க கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து மே 24 ஆம் தேதி காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 23 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/weather-report-5/85798

வங்க கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் மே 23 ஆம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

MUST READ