Homeசெய்திகள்வானிலைதமிழத்திற்கு விடப்பட்டுள்ளது ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழத்திற்கு விடப்பட்டுள்ளது ஆரஞ்சு எச்சரிக்கை

-

- Advertisement -


வங்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலம் காரணமாக டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கன மழை பெய்ய உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலம் காரணமாக டிசம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கன மழை பெய்ய உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் மண்டலம்

மேலும், வங்கக் கடல் தெற்கு அந்தமான் அருகில் டிசம்பர் 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியாது.

அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக டிசம்பர் 6ஆம் தேதி மாலை ”மாண்டஸ்”என்ற பெயருடன் புயலாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் மண்டலம் டிசம்பர் 6ஆம் தேதி மாலை ”மாண்டஸ்”என்ற பெயருடன் புயலாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை நோக்கி நகர்கிறது.

அரகோணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்துவருகின்றனர்.


தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
டிசம்பர் 09 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பெரும் பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும் சென்னை, திருவள்ளுர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஓரிரு இடங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
டிசம்பர் 09 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பெரும் பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைப் பெய்ய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை


வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், வட கிழக்கு பருவமழை தீவிரம் பெற்று கன மழை பெய்ந்தது. அதன் பின் மழை சிறிது குறைந்து வெப்பமான சூழல் இருந்தது வந்தது.


2 வாரம் இடைவெளிக்கு பின்னர், டிசம்பர் 6ஆம் தேதி புயல் உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல். அதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று புரங்களில் வானம் மேமுடத்துடன் காணப்படும். மேலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்.

அதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று புரங்களில் வானம் மேமுடத்துடன் காணப்படும். மேலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்.

டிசம்பர் 8ம் தேதி முதல் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளுர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகைப்பட்டினம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 9ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு.

டிசம்பர் 8ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு.
அதி கனமழைக்கு வாய்ப்பு


டெல்டா மாவட்டங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி, தஞ்சை, அரியலூர், திருவாரூர், பெரம்பலூர், நாகைப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலம் காரணமாக கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 6 குழுக்களாக சென்னை,நாகைப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட மீட்பு படை வீரர்கள் விரைந்தனர்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 6 குழுக்களாக சென்னை,நாகைப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட மீட்பு படை வீரர்கள் விரைந்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்


புதுச்சேரிக்கு மூன்று குழுக்கள் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் வெள்ள மீட்பு உபகரணங்கள், சரிந்த கட்டமைப்பு தேடல், மற்றும் பொருத்தமான தகவல் தொடர்பு சாதனங்கள் கொண்டு சென்றுள்ளனர். இதுப்போன்று தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுருத்தியுள்ளது.

MUST READ