Homeசெய்திகள்வானிலைதமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது

-

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது

தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீத கூடுதலாக பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது

மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 105.5 மி.மீ. பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 114.7 மி.மீ. பதிவாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி ஆகிய பகுதிகளிலும் மழையின் அளவு அதிகமாக காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது

கனமழை காரணமாக 4.05 கோடி செல்பேசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுலா பயணிகள், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 18, 19, 20 தேதிகளில் எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

https://www.apcnewstamil.com/news/india/today-weather-report-13/86172

கனமழை எச்சரிக்கை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 296 பேர் அடங்கிய 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

MUST READ