Homeசெய்திகள்தமிழ்நாடு,ஆந்திராவிற்கு இன்று ரெட் அலார்ட்

தமிழ்நாடு,ஆந்திராவிற்கு இன்று ரெட் அலார்ட்

-

- Advertisement -

தமிழ்நாட்டு , ஆந்திராவில் இன்று (நவ 30) அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இரு மாநிலங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அவார்ட் விடுத்துள்ளது.

21 செமீ-க்கு அதிக மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் இன்று சிகப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

நாளை ஆரஞ்சு அலர்ட்

தமிழ்நாட்டில் நாளை (டிச 1) ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது .12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4நாட்கள் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புகனமழைக்கு வாய்ப்பு என்பதால் டிச – 2, 3 தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவிற்கும் இன்று ரெட் அலர்ட்

ஆந்திராவிலும் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கேரளா, கர்நாடகாவிற்கு மஞ்சள் அலர்ட்கேரளா, கர்நாடகாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

MUST READ