இலக்கிய துறைக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எம்.பி. பதவி பறிபோனது!
நாடகம் மற்றும் உரைநடைக்காக நார்வே நாட்டைச் சேர்ந்த ஜான் ஃபோஸுக்கு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, சிறுகதைகள், குழந்தை இலக்கியம், கட்டுரைகள், நாடக வசனம் என பன்முக இலக்கிய தன்மை வாய்ந்தவர் ஜான் ஃபோஸ்.
சிக்கிமில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 14 பேரின் உடல்கள் மீட்பு!
நடப்பாண்டில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசு நாளை (அக்.06) அறிவிக்கப்படவுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்தவர் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்திய மக்கள்.