டோக்கியோவில் பூத்துக் குலுங்கும் அழகிய செர்ரி மலர்கள்
டோக்கியோவில் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்களை காண ஏராளமானோர் அங்குள்ள பூங்காவுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளன.
ஜப்பானில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஓராண்டு நீடித்த இந்த தடை அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து பொது இடங்களில் மக்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
டோக்கியோவில் உள்ள யூனோ பூங்காவில் செடி மலர் சீசன் தொடங்கி இருப்பதால் அங்கு குழம்பி உள்ள சுற்றுலா பயணிகள் அதன் அழகு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.