தொலை தூர காதலர்களுக்கு உதவும் வகையில் முத்தமிடும் கருவியை, சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கியுள்ளது.
இந்த நவீன கருவியின் மூலம் தொலைவில் இருப்பவர்கள் கொடுக்கும் முத்தத்தை, நிஜத்தில் கொடுப்பது போல உணர முடியும். இதற்காக செல்போனில் நீங்கள் ஒரே ஒரு ஆப்பை மட்டும் பதிவிறக்கம் செய்தால் போதும். இந்த செயலிக்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், காதலர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது இந்த முத்தக் கருவி…