Homeசெய்திகள்உலகம்பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

-

 

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!
Photo: The Nobel Prize

நடப்பாண்டில் பொருளாதார அறிவியலில் சாதித்தவருக்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“பட்டாசு ஆலை உயிரிழப்பு- தலா ரூபாய் 3 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

2023- 24 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த அக்டோபர் 02- ஆம் தேதி முதல் நோபல் பரிசை வழங்கும், நோபல் தேர்வுக் குழு அறிவித்து வருகிறது. அந்த வகையில், இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி உள்ளிட்ட ஐந்து துறைகளில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்த புரிதலை மேம்படுத்தியதற்காக, அவருக்கு விருது வழங்கி கௌரவம்.

“யாசகம் கேட்கவில்லை; நீரை கேட்கிறோம்”- சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிறந்த கிளாடியா கோல்டின், பொருளாதார நிபுணர் ஆவார். பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வு வெளிப்படுத்தியுள்ளார்.

MUST READ