Homeசெய்திகள்உலகம்தேர்தல் மோசடி வழக்கு- டொனால்ட் டிரம்ப் கைது!

தேர்தல் மோசடி வழக்கு- டொனால்ட் டிரம்ப் கைது!

-

 

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!
File Photo

தேர்தல் முறைகேடு வழக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஆகஸ்ட் 25) காலை கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் உத்தரவாதம் உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைகளை முடித்த பிறகு சில நிமிடங்களிலேயே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!

டொனால்ட் டிரம்ப்- க்கு கைதிக்கான எண்ணை கொடுத்த சிறைத்துறை அதிகாரிகள், புகைப்படமும் எடுத்தனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவருக்கு இதுப்போன்று நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப். நீதித்துறைக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2017- ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர் டொனால்ட் டிரம்ப், அவர் மீது ஜார்ஜியா மாகாணத்தில் கடந்த 2020- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர்….நெகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்!

இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஜார்ஜியா சிறையில் டொனால்ட் டிரம்ப் ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ