Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் புயல்; மின்சாரம் துண்டிப்பு

அமெரிக்காவில் புயல்; மின்சாரம் துண்டிப்பு

-

- Advertisement -

அமெரிக்காவின் மத்தியில் உள்ள மாகாணங்களில் வீசிய புயல் காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

டெக்சாஸ், ஆக்லஹாமா, கேன்சஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க மாகாணங்களில் சக்திவாய்ந்த புயல் நகர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், புயலால் மின்கம்பங்கள் சாய்ந்ததால், பல இடங்கள் இருளில் மூழ்கின. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

MUST READ