Homeசெய்திகள்உலகம்பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேற்றம்

பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேற்றம்

-

உலகிலேயே உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா 3 ஆம் இடத்தை தனதாக்கியிருக்கிறது. சிறப்பான உள்நாட்டு விமான சந்தைகளை கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு விமான போக்குவரத்து திறன் 11.2% உயர்ந்து இருப்பதாக தொரிவித்துள்ளது.

பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேற்றம்இந்தியா 3 வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு விமான போக்குவரத்தில் இந்தியா 5 வது இடத்திலும், இந்தோனேசியா 4வது இடத்திலும், பிரேசில் 3 வது இடத்தில் இருந்தது. அமெரிக்காவும் சீனாவும் முதல் இரண்டு இடங்களில் இருந்தன.

பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேற்றம்இந்நிலையில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா 3 வது இடத்தை பிடித்திருக்கிறது. குறைந்த விமான கட்டண சந்தையில் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது.

பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேற்றம்கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் இண்டிகோவின் பங்கு 32% இருந்து 62% உயர்ந்துள்ளது. உள்நாட்டு விமான சந்தையில் 10 ஆண்டுகளில் 11.2% இந்தியா முன்னேற்றமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ