Homeசெய்திகள்உலகம்காஸாவைக் குறி வைத்து கடும் தாக்குதல்!

காஸாவைக் குறி வைத்து கடும் தாக்குதல்!

-

 

காஸாவைக் குறி வைத்து கடும் தாக்குதல்!
File Photo

காஸாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் குழுவினர் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.

மகளிர் உரிமைத் தொகைக்கோரி பெண்கள் சாலை மறியல்

இஸ்ரேல் நாட்டின் காஸா உள்ளிட்ட பல பகுதிகளில் 5,000 ராக்கெட்டுகள் மூலம் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ‘ஆப்ரேஷன் அல் அக்ஸா ஃபிளட்’ என்ற பெயரில் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

காஸாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருந்த இடங்களில், ‘ஆபரேஷன் ஐயன் ஸ்வோர்ட் (Operation Iron Sword) இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் மேற்கு கரையில் போர் பதற்றம் நிலவுகிறது.

வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

இதனால் இஸ்ரேலுடன் பிற நாடுகளை இணைக்கும் சர்வதேச சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக ஹமாஸ் போர் பிரகடனம். தற்போதைய நிலையில், காஸாவை நோக்கி இஸ்ரேல் ராணுவப் படை முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.

MUST READ