Homeசெய்திகள்உலகம்நிலவில் கால் பதித்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் வாழ்த்து!

நிலவில் கால் பதித்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் வாழ்த்து!

-

 

சந்திரயானின் வெற்றியில் பங்களித்த தனியார் நிறுவனங்கள்!
Photo: ISRO

நிலவில் வெற்றிகரமாக இந்தியா கால் பதித்திருப்பதற்கு பாகிஸ்தான் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறது.

யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த ஆகஸ்ட் 23- ஆம் தேதி மாலை 06.04 மணிக்கு திட்டமிட்டப்படி, நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் கண்டு ஒட்டுமொத்த இந்தியர்களும் பூரித்தனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளித் துறை ஆர்வலர்களும், இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சந்திரயான்- 3 திட்டம் வெற்றிக்கு பாகிஸ்தான் அரசு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘SK21’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

அதில், இது ஒரு மகத்தான விஞ்ஞான சாதனை என்றும், பெருமையை ஏற்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டுக்குரியவர்கள் என்றும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் புகழ்ந்துள்ளது.

MUST READ