இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தந்தை இறந்த அன்று தேர்வெழுதிய மாணவி அசத்தல் மதிப்பெண்
தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செந்தில் தொண்டைமானை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நியமித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு, மாகாணத்தின் ஆளுநராக செந்தில் தொண்டமான் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
“கர்நாடக தோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
இந்த நிகழ்வின் போது, அமைச்சர் ஜீவன் தொண்டமான், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.