Homeசெய்திகள்உலகம்பாகிஸ்தானில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

பாகிஸ்தானில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

-

- Advertisement -

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக, காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகளை குறி வைத்து தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், போலீசாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கையாளும் விதம் குறித்தும் சிறப்பு பயிற்சி கொடுக்கப்படுகிறது. பெண் கமாண்டோ படையினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

MUST READ