Homeசெய்திகள்உலகம்விசா இல்லாமல் இனி இலங்கைக்கு செல்லலாம்!

விசா இல்லாமல் இனி இலங்கைக்கு செல்லலாம்!

-

- Advertisement -

 

விசா இல்லாமல் இனி இலங்கைக்கு செல்லலாம்!
File Photo

இந்தியாவில் இருந்து எந்தவொரு நாட்டிற்கு செல்வதற்கும், வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வருவதற்கும் விசா என்பது மிகவும் அவசியம் மற்றும் கட்டாயமாகும். எனினும், சில நாடுகள் நட்புறவு அடிப்படையிலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் விசா பெறுவதில் இருந்து விலக்கு அளித்து வருகின்றனர்.

அச்சுறுத்தும் அதிபயங்கர பாம்புத்தீவு

அந்த வகையில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா வேண்டாம் என்று அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி, சீனா, ரஷ்யா, இந்தோனேசியா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் விசாயின்றி, இலங்கைக்கு செல்லலாம்.

ஹமாஸ் குழுவினரை அழிக்க சிறப்புப் படையை உருவாக்கிய இஸ்ரேல்!

விசாவில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளித்ததன் மூலம், இந்திய பயணிகள் விசாவுக்கு என்று தொகை செலுத்த வேண்டியதில்லை. இதனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்வதற்கான செலவுகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ