Homeசெய்திகள்உலகம்அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு!

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு!

-

 

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு!
File Photo

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

விரைவில் தொடங்குகிறதா?….. சூர்யா, வெற்றி மாறன் கூட்டணியின் வாடிவாசல்!

இது குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும், அவருக்கு தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அறிகுறிகள் தென்படுகிறதா? என்பதை மருத்துவர்கள் கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியின் ‘தீயவர் குலைகள் நடுங்க’…. படப்பிடிப்பு நிறைவு!

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ள நிலையில், அதிபரின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மாநாட்டில் அதிபர் பங்கேற்பது கேள்வி குறியாகியுள்ளது.

MUST READ