Homeசெய்திகள்உலகம்பிரிட்டன் மக்களின் பிரதிநிதியாக மாறுமா ஸ்டீவ் ஏ.ஐ தொழில்நுட்பம்?

பிரிட்டன் மக்களின் பிரதிநிதியாக மாறுமா ஸ்டீவ் ஏ.ஐ தொழில்நுட்பம்?

-

உலகின் பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வருகிறது செயற்கை தொழில்நுட்பம். இதனால் எங்களின் வேலை பறிபோகிறது இதற்கு ஒரு தீர்வை காணுங்கள் என அனைத்து நாடுகளிலும் அரசுகளிடம் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் முறையிட்டு வருகின்றனர்.

பிரிட்டனின் மக்களின் பிரதிநிதியாக மாறுமா ஸ்டீவ் ஏ.ஐ தொழில்நுட்பம்?ஆனால் அரசாங்கத்திலேயே மக்கள் பிரதிநிதியாக பங்கேற்க தயாராகிவிட்டது ஏஐ செயற்கை தொழில்நுட்பம். பிரிட்டனின் விரைவில் நடைபெறும் பொது தேர்தலில் இந்த நேரம் பகுதி எம்பி போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செயற்கை தொழில்நுட்பம் ஏஐ என்ற தொழில் நுட்ப உதவியுடன் பிரச்சாரத்தில் கவனம் எடுத்துள்ளார்.

பிரிட்டனின் மக்களின் பிரதிநிதியாக மாறுமா ஸ்டீவ் ஏ.ஐ தொழில்நுட்பம்?

மக்களால் நேரடியாக தொடர்புகொள்ள முடிந்தவர்தான் சிறந்த மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும் எனக் கூறியவர் இந்த தொழில்நுட்பம் 24 மணி நேரமும் யார் வேண்டுமானாலும் பேச முடியும் என தெரிவித்துள்ளார்.

https://www.apcnewstamil.com/news/world-news/uk-richest-hinduja-family-sued/93901

இது கேட்க ஆர்வமாக இருந்தாலும் வெறும் தேர்தல் யுக்தி என சிலர் ஸ்டீவ் விமர்சித்து வருகின்றனர் மேலும் அரசியலுக்கு ஏழை வருவது அரசியல்வாதிகளை முறையாக பணியாற்ற தூண்டும் என சிலரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ