Tag: இந்தியா
பிளஸ் ஒன் மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை – போலீசார் விசாரணை
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் பிளஸ் ஒன் மாணவர் திடீரென்று வகுப்பறையில் இருந்து வெளியேறி மாடியில் இருந்து குதித்து தற்கொலை.சி சி கேமராவில் பதிவான காட்சிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம்...
பள்ளிக்கட்டணம் செலுத்த தவறியதால் அவமானப்படுத்திய நிர்வாகம் – அவமானத்தால் கூனி குறுகிய மாணவி தற்கொலை
குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்த தவறிய மாணவியை தேர்வு ஏழுத தடைவிதித்து மேலும் அந்த மாணவியை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டது. இதனால் அவமானத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாா். குஜராத் மாநிலத்தில்...
மோடியின் ஆட்சியில் ஏழை மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது – ராகுல் காந்தி வேதனை
மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும் நலிவடைந்துவிட்டதாகவும் மோடி நெருக்கமான தொழில் அதிபர்கள் மட்டுமே முழு பலனும் அடைந்திருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக...
திருப்பதி கோயிலுக்கு சுற்றுலா வந்து காணாமல் போன தனது தாயை தேடும் ராணுவ வீரர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 150 பேருடன் சுற்றுலா வந்த 67 வயது பாட்டி காணவில்லை. தாய் காணாமல் போனதை அறிந்த மகன் உத்தரகாண்டில் துணை ராணுவத்தில் பணிபுரிந்த நிலையில் விடுமுறை பெற்று தேடி...
உலகே வாய் பிளக்க சத்தமின்றி கொடிநாட்டியது இஸ்ரோ
PSLV C60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஸ்பெடெக்ஸ் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக ஒன்றிணைப்பு என இஸ்ரோ அறிவிப்பு.இந்தியா விண்வெளி ஆராய்ச்சியல் இப்போது புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது இஸ்ரோ. விண்வெளியில் இரண்டு விண்கலன்களை இணைக்கம்...
துப்பாகி முனையில் வங்கி பணம் கொள்ளை ஒருவர் பலி – சினிமா காட்சியை மிஞ்சிய பரபரப்பு
கர்நாடக மாநிலம் பீதர் நகரில் ஏடிம் இயந்திரத்திற்கு பணம் எடுத்து சென்ற ஊழியர்கள் மீது பட்டபகலில் துப்பாக்கி சூடு நடத்தி பணம் எடுத்து சென்ற கும்பல். துப்பாக்கி சூட்டில் வங்கி ஊழியர் ஒருவர்...