Tag: திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு விவகாரம் – ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே தங்கள் மீது குற்றச்சாட்டை...