Tag: ஃபெங்கல் புயல் உருவானது
வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்!
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தென் மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி...