Tag: ஃபெங்கல் புயல்

நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், வரும் 30 ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...

நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது....

ஃபெங்கல் புயல்: நிவாரணத் தொகை வழங்க வேண்டும் – அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

வங்கக்கடலில் இன்று ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் சென்னையில் அவ்வப்போது கனமழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன. இன்று காலை...

புயல் சின்னம் எதிரொலி : 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணி அளவில்...

காலை 10 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் காலை 10 மணி 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பெங்கல்...

12 மணி நேரத்தில் வலுப்பெறுகிறது ஃபெங்கல் புயல்..

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக வலுப்பெறுகிறது.   தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 22ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல நகர்ந்து நேற்றைய...