Tag: அஇஅதிமுக
அதிமுகவை பலி கொடுத்த எடப்பாடி! அமித்ஷா காலில் அடக்கம்!
சசிகலாவிடம் இருந்து மீட்ட அதிமுகவை, அமித்ஷா காலில் விழுந்ததன் மூலம் அடக்கம் செய்துவிட்டார்கள் என்று அதிமுக நிறுவனர்களில் ஒருவரான திருச்சி சவுந்தர் விமர்சித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு...
அமித்ஷா சொன்ன ரகசியம்! அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது அதிமுகவில் பிரிந்தவர்களை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக விரைவில் சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு நடைபெற...
எடப்பாடி டெல்லி பயணம்! சாத்தியமாகுமா அதிமுக ஒருங்கிணைப்பு?
திமுகவை எதிர்க்க ஒன்றுபட்ட அதிமுக அவசியம் என்பது பாஜகவுக்கு புரிந்து விட்டதாகவும், டெல்லி பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது...
2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனை போட்டி? அண்ணாமலை ‘Decoding’! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!
தன்னுடைய எதிர்ப்பாளர்களான ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகிய மூவரில், ஓபிஎஸ்-ஐ மட்டும் தனிமைப்படுத்தி விட வேண்டும் என்கிற திட்டம் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா...
ஓநாய்… களை… துரோகி… எடப்பாடியின் கடிதம் பின்னணி! ஓபனாக பேசிய செம்மலை!
ஓபிஎஸ் நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைவதாக கூறியுள்ளது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும் என்று அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை விமர்சித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது...
ஓ.பி.எஸ்-யிடம் இருக்கும் ரகசியம் என்ன…? புது தகவல்களுடன் எஸ்.பி. லட்சுமணன்!
அதிமுகவை பலவீனப்படுத்தி வந்த பாஜக, முதன் முறையாக அந்த கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் பிரிந்து சென்றவர்களை...