Tag: அண்ணாமலை பல்கலைக்கழகம்

கனமழை எச்சரிக்கை: 4 பல்கலை. மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு..

கனமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறி இலங்கை கடற்கரை வழியாக...