Tag: அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேணடும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேணடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள...

யூஜிசி புதிய விதிகள் மத்திய அரசின் அதிகார மீறல்… காலனியாதிக்க மனநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி… பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு!

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விவகாரத்தில் மாநில அரசின் பங்கை இல்லாமல் செய்வது, மத்திய அரசின் அதிகார மீறல் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டியுள்ளளார். மேலும்,...

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது!

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர்...

அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ரவி ஆய்வின் பின்னணி… போட்டுடைக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் முரண் பிடிவாதமே காரணம் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மாணவி பாலியல் விவகாரத்தில் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ள...

அண்ணா பல்கலை.யில் பெண்கள் நலனுக்காக 16 பேர் கொண்ட குழு அமைப்பு!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் பெண்கள் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல்...

பெண்கள் மீது முதல்வருக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது – கனிமொழி எம்பி பதிலடி

பெண்கள் மீது முதல்வருக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது - எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டிற்கு தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பதிலடி.தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அன்பு உள்ளங்கள்...