Tag: அண்ணா மேம்பாலம்

புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை அண்ணா மேம்பாலம் 'பொன்விழா ஆண்டையொட்டி 10 கோடியே 85 லட்சம் மதிப்பிட்டில் புனரமைக்கப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.சென்னையில் கடந்த 1973ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரால் அண்ணா மேம்பாலம் திறந்து...