Tag: அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
விஷச்சாராய விவகாரம்: தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்...