Tag: அதிமுக
திருவேற்காட்டில் அதிமுகவினர் மீன்பிடித்து, மாடு கழுவியும் நூதன போராட்டம்
திருவேற்காடு பிரதான சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியுமான உள்ளதால் நாத்து நட்டு, தூண்டில் போட்டு மீன்பிடித்து, மாடு கழுவியும் ,கப்பல் விட்டும் உயிர்பலி கேட்கும் சாலையை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில்...
அ.தி.மு.க. கூட்டணிக்குச் சென்றால் திருமாவுக்கு துணை முதல்வர் பதவி..? குறுக்குசால் ஓட்டும் விசிக
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவன் உள்ளார் என்றும், அவர் முதல்வரானால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ரவிகுமார் தெரிவித்துள்ளார். ரவிக்குமாரின் இந்த பேச்சு பல்வேறு கேள்விகளை...
அதிமுக கூட்டத்தில் பேச அனுமதிக்காததால் ஆத்திரம்… முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் வாக்குவாதம் செய்த தொண்டர்!
கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி பங்கேற்ற களஆய்வுக் கூட்டத்தில் பேச அனுமதி வழங்கப்படாததால் தொண்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக களஆய்வு கூட்டம் கும்பகோணத்தில்...
‘திருமாவளவன் அதிமுகவுடன் இருக்கிறார்’: கொளுத்திப் போட்ட முக்கியப் புள்ளி
‘‘திருமாவளவன் எங்களுடன்தான் இருக்கிறார்’’ என அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை கொளுத்திப்போட்டதுதான் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் “ஆட்சி அதிகாரத்தில்...
‘விஷக் காளான்’ எடப்பாடி பழனிசாமி Vs உதயநிதி: முற்றிய மோதல்..!
நேற்று பெய்த மழையில் முளைத்த விஷக் காளான்’ என உதயநிதியை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்ய, ‘ஊர்ந்து ஊர்ந்து போன கரப்பான் பூச்சிகளுக்கு நாங்கள் விஷக் காளான்தான்’ என உதயநிதி பதிலடி...
அதிமுக,தவெக கூட்டணி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்
அதிமுக, தவெக கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி இருக்கிறது? கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுருக்கமாக பதிலளித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மாவட்டம் தோறும் கள ஆய்வு...