Tag: அதிமுக
‘நோட்டாவுடன் போட்டியிடும் எடப்பாடி’: அதிமுக வெற்றிபெற இதுமட்டுமே சாய்ஸ்- வழி காட்டும் மருது அழகுராஜ்
‘‘அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியின் தன்னலமும், பிடிவாதமும் எதேச்சிகாரப்போக்கும். அவருக்கு இந்த உயரிய பதவியை பெற்றுக் கொடுத்தவர்களையே உதாசீனப்படுத்தியதால் தொடர்ச்சியாக பத்து தோல்விகளை கண்டுவிட்டார். அதிமுக...
ரூ.400 கோடி ஊழல்: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பரபரப்பு புகார்
மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்...
பாஜகவுடன் அதிமுக கூட்டணி: எடப்பாடி மனமாற்றத்தின் பின்னணி?
“அரசியல் சூழ்நிலைக்குத் தக்கவாறுதான் கூட்டணி அமைக்கப்படும். ஒத்த கருத்துகளை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார். யார் யார் எல்லாம் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைப்போம்.” என திருச்சியில்...
ஓய்ந்து போன ஓ.பி.எஸ்: நொந்து தனியும் ஆதவாளர்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக சுக்கு நூறாக உடைந்து கிடக்கிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியைக் கைப்பற்றிய போதிலும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பிரயத்தனப்...
அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. – பா.ம.க. – தே.மு.தி.க.!
‘‘2026ல் கூட்டணி ஆட்சியில் பா.ம.க., இடம்பெறும்’’ என பா.ம.க., தலைவர் அன்புமணி சூசகமாக தெரிவித்தார். இதன் பின்னணியில் 2026ல் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., த.வெ.க., தே.முதி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுவது உறுதியாக...
அதிமுக பொதுக்குழு வழக்கு – நீதிபதி விலகல்
அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகி உள்ளார். வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்மானங்களை எதிர்த்தும்...