Tag: அனு இம்மானுவெல்

கார்த்தி தான் தனக்கு உத்வேகம்… நடிகை அனு இம்மானுவெல் நெகிழ்ச்சி…

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியின் 25வது படமான...