Tag: அன்னா பென்
பிரபாஸின் ‘கல்கி’ படத்தில் இணைந்த சூரி பட நடிகை!
பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சலார். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் வசூல்...