Tag: அப்பறிசித்துடு

திரையரங்குகளில் அந்நியன் ரி ரிலீஸ்… ரசிகர்கள் கொண்டாட்டம்….

கடந்த 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டிய திரைப்படம் அந்நியன். இத்திரைப்படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருந்தார். இதுவரை இல்லாத வகையில் அந்நியன் திரைப்படத்தில் மாறுபட்ட கதைக்களத்தலை கையில் எடுத்து வெற்றி...