Tag: அப்பா செயலி
ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
தமிழ்நாட்டிற்கு 2 ஆயிரம் கோடி அல்ல, ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.கடலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற...