Tag: அமலாக்கத்துறை உதவி இயக்குநர்
ரூ.20 லட்சம் லஞ்சம்:கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை உதவி இயக்குநர்
லஞ்சம் பெற்ற வழக்கில் டில்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவை சிபிஐ கைது செய்தனர்.கடந்த ஆக.,3, 4 ஆகிய தேதிகளில் மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை...