Tag: அமேசான்பிரைம்
ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம்… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்….
ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளம் கைப்பற்றி இருக்கிறது.தமிழ் திரையுலகில் ஸ்டைல் எனும் வார்த்தை பிரபலமாக்கிய பெருமை ரஜினிகாந்திற்கு உண்டு. கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி,...