Tag: அமைச்சர் பி.மூர்த்தி
நவம்பர் மாதத்தில் ரூ.1,984 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை!
பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,984 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...