Tag: அம்பேகர்

‘உள்துறை அமைச்சருக்கு பதிலாக டூரிஸ்ட் கைடாகலாம்…’அம்பேத்கர் பேச்சுக்கு அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் நேற்று உரையாற்றிய அமித் ஷா, "பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்,...