Tag: அரசியல் கட்சி
தளபதி விஜயை தொடர்ந்து அரசியல் கட்சியை தொடங்கும் பிரபல தமிழ் நடிகர்!
தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்திருந்தார். அதே சமயம் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை...