Tag: அரசு சட்ட கல்லுரி
தமிழக அரசின் சட்டத்துறை செயலாளரை அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!
அரசு சட்ட கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க,...