Tag: அரசு மகளிர் பள்ளி
அரசு பள்ளியின் சுற்றுச் சுவர் தகவல் களஞ்சியமாக மாறியுள்ளது…தமிழின் பெருமையை காட்சிப்படுத்துகிறது…
மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சுவரில் வண்ணமையமான மற்றும் வரலாற்று கதைகளைக் கூறும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது.இதன் சுற்றுச் சுவரில் வண்ணமையமான...